27 August, 2006

ஈழத்தமிழருக்கு என ஒரு குழுமம்.

வாருங்கள் நண்பர்களே, இது ஈழத்தமிழருக்கான ஒரு குழுமம். எமது எண்ணங்களை, எமது தேவைகளை, எமது விருப்புகளை பற்றி பேசுவோம். எமது தேசத்தின் விடியலுக்காக எம்மாலான அனைத்து முயற்சிகள் பற்றி பேசுவோம். வலைப்பதிவுகளின் பாதை, அதன் போக்கு, அதன் குறிக்கோள் பற்றி பேசுவோம். இணையத்தின்மூலம் இயன்றவரை செயற்படுவோம். சிறுதுருப்பையும் பெருஇருப்பாக்கி காட்டுவோம். தனித்தனியாக வலைபதித்த நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். தெரிந்ததை தெரிவிப்போம் தெரியாததை தெரிந்து கொள்வோம். அனைத்து வழிகளிலும் ஒன்றினைந்து எமது தேசத்தின் விடியலுக்கு வலுச்சேர்ப்போம். உணர்வாளர்கள், விருப்புடையோர்,எம்மீது நேசம்கொண்டோர் உங்கள் கருத்துக்களை கூற இங்கே சுட்டவும்.>http://groups.google.com/group/eelam1 நேசத்துடன் இவன் ஈழபாரதி.

4 comments:

Anonymous said...

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

said...

test

said...

ஐயா,
ஈழத்தமிழன், தமிழகத்தமிழன், அமெரிக்கத்தமிழன், கனேடியத்தமிழன் என்று ஏன் நாம் பிளவு பட வேண்டும்? வாழும் நாடு வெவ்வேறாக இருப்பினும் நாம் இனத்தால் மொழியால் ஒன்று. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். ஆக உலகம் முழுக்க பரந்துவாழும் எம் இன மக்களை ஒரு பொது வேலத்திட்டத்தின் கீழ் இணைக்க முயற்சிப்போம். என்ன நினைக்கிறீர்கள்?

Anonymous said...

Please dont make DIVISION among
Tamils.