01 August, 2006

தினத்தந்தியில் வந்த செய்தித்திரிபு!!!

தினத்தந்தியில் வந்த செய்தி இங்கு> http://www.dailythanthi.com/article.asp?NewsID=274820&disdate=8/1/2006&advt=1 இறுதியாககிடைத்தசெய்திகள் இங்கு> http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=1565 மாவிலாறு அனணக்கட்டு அமைந்திருக்கும் பிரதேசம் இங்கு> தினத்தந்திகூறுகிறது, மவிலாறு அணைக்கட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவத்தினர்மீது புலிகள்தாக்குதல் நடத்தியதாக, இலங்கை அரசுகூறுகிறது மாவிலாறு அணையை மீட்கும் வரை தாக்குதல் நடைபெறும் எனவும், மீட்பதற்காக மும்முனைதாக்குதல் மூலம் ராணுவம் முன்னேறுகிறது எனறு, தினத்தந்தி செய்தியை திரித்து உண்மைக்கு புறம்பான தகவலை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குகிறதே, இது சரியா? இதுதான் பத்திரிகை சுதந்திரமா? ஒரு பெரிய பத்திரிகை செய்தியை திரித்து பொய்யான தகவலை தமிழ்நாட்டுமக்களுக்கு, உண்மைசெய்திகளை அறியும் உரிமைக்கு பாதகம் செய்வது முறையா? இது பத்திரிகை விபச்சாரம் அல்லவா?

2 comments:

Anonymous said...

ஞாயமான கேள்வி, ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையான செய்திகளை அறிவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. பொய்யான செய்தியை பரப்பி அதுதான் உண்மை என கான்பிக்க முயல்வது, மற்றவருக்கு இருக்கும் கருத்துச்சுதந்திரத்தில் தலையிடுவதாகும், மற்றவரது கருத்துச்சுதந்திரத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை.

Anonymous said...

only can save tamil nadu. they hav no knowledge about sri lanka.