17 August, 2006

தமிழின துரோகிகளை இனம்கானுவது எப்படி?

தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களை இனம் கானுவது எப்படி எனபதை உலகத்தமிழர் அறிந்துகொள்வதற்காக வரயப்படும் வரைவு இது. ஈழத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும், பலர் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். குறிப்பாக புலிகளுக்கு எதிராக பேசுகிறார்கள் எழுதிகிறார்கள். ஆனால் எதிர்ப்பவர்கள் எலோரும் சொல்லும் கருத்து, மக்கள் கொலைகள் செய்யப்படுவதை கண்டிக்கிறார்கள், அல்லது கண்டிப்பது போல் நடிக்கிறார்கள். இதனால் பல உலகத்தமிழர்கள் கருத்து மயக்கம்கொள்கிறார்கள். அவர்களது தீர்மானதிற்காக இது விடப்படுகிறது. முல்லைத்தீவு செஞ்சோலையில் நடைபெற்ற சிங்களரானுவத்தின், விமானகுண்டுவீச்சுக்கு பலியான மாணவிகள், UNHCR, போர்நிறுத்த கண்கானிப்பு குழுவினர் சென்று, கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டபின்னரும், அந்த இறந்து போன அப்பாவி மாணவர்களை வைத்து இவர்கள் செய்யும் அரசியலும், செய்தி மயக்கத்தையும் நீங்களே பிரித்து அறிந்து கொள்ளலாம். ஒளிவடிவில் பார்க்க இங்கே செல்லவும். http://www.eelatamil.com/sensolai/ புகைப்படங்களாக பார்க்க இங்கே செல்லவும். http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=8&Itemid=1 http://www.eelampage.com/?cn=28175 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள்தான் என UNHCR, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர்நிரூபித்த நிருபனங்கள். http://www.eelampage.com/?cn=28187 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19228 http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=28&Itemid=1 இச்சம்பவங்களை தமிழர் என கூறிக்கொண்டு அவ் அப்பாவிமாணவர்களை வைத்து செய்திரிப்பவர்களின் திரிபுகளும், பொதுமக்களுக்காக தற்காப்பு பயிற்ச்சி கொடுக்கப்பட்ட புகப்படங்களை, இறந்த மாணவர்களின் படங்களுடன் கலந்து, அவர்கள் ராணுவ பயிற்சிக்குதான் வந்தார்கள் என நிறுவ முயற்சிக்கப்படும் முயற்சி. திரிபுகளைபார்க்க இங்கே செல்லவும் தேனீ http://www.thenee.com/html/mullai-17.html இலக்கு http://ilakku.com/?p=549 விழிப்பு http://vizhippu.net/node/4290 அதிரடி http://athirady.com/?p=1852 நிதர்சனம்.நெற் http://nitharsanam.net/?p=1354 நெருப்பு http://www.neruppu.com/ http://www.hindu.com/2006/08/16/stories/2006081613520100.htm இவர்கள், ராணுவ பயிற்சிக்கு என வலுகட்டாயமாக கொண்டுவரப்பட்டதாக கூறியவர்களுக்காக இன்று தமிழ்நாட்டு சட்டசபையில், இரங்கலும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. கண்டனத்தை பார்க்க இங்கே செல்லவும் http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml இந்தியாவால் தடை செய்யப்பட்ட அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு, தமிழ்நாட்டு சட்டசபையில் இரங்கலும்,கண்டனமும் செய்யமுடியுமா? மத்திய அரசின் நிலைதான் எனது நிலை என கூறும் தமிழக முதல்வர் இதை அனுமதிப்பாரா? அல்லது இந்திய சட்டம்தான் இதை அனுமதிக்குமா? எட்டபனும், காக்கைவன்னியனும் தமிழர்கள்தான், ஆனால் அவர்கள் இனம்கானப்பட்டார்கள். எனவே வாசகர்களே, தமிழினத்தின் துரோகிகள் யாரென்று இனம்கானுவதை உங்களிடம் விட்டுவிடுகிறேன். விவரமான தகவலுக்கு>http://www.eelabarathi.com/1.html

7 comments:

said...

நல்லதொரு நிறுவல். அப்படியென்றால் இதிலிருந்து படிஎடுத்து பதிவு போட்ட வீரமனி?
http://epdpnews.com/Photos/Mulaitivu student training 14.08.2006.html

Anonymous said...

ரொம்ப சிம்பில் மண்டையில் போட்டு
விட்டு இனந்தெரியாதோரால்
சுடப்பட்டார் என்று முடிச்சுரனும்

Anonymous said...

வீரமணி, ஏன் அவரைப் பற்றி இங்கு பேசுகிறீர்கள், அவர் புலிகளை எந்தளவுக்கு விமர்சித்து எழுதவேண்டுமோ அந்தளவுக்கு எழுதி வருகிறார். அதுக்குத்தான் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. சிலவேளைகளில் தனக்கு தானே பின்னு}ட்டமும் இடுகிறார். இவர்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் விடுவதே நன்றி. ஏனெனில் இலங்கை அரச ஊடகங்களை விட இவர் நல்ல திறமையாக புலிகள் மீது குற்றம் சாட்டுகிறார். நாம் இவரைப் பெரியாள் ஆக்காமல் விடுவதே நன்று. அவர் எங்கும், அல்லது யாருக்காவது நன்றி கடன் பட்டிருக்கலம். அல்லது ................... ஆவது இருக்கலாம்.

Anonymous said...

Based on the age and looks its very clear that kids are killed. But it was run by Prabhakar and when he opened that he said these kids once grown-up will fight against the so called 'ina manam kathal'...that means he was planing to train the kids for the war....Also that LTTE training kids will lead to more and more towards terorism....Mr Ellam....Please keep the fight within Singalam and dont come to Tamil Nadu....hehehehe

Anonymous said...

i know veeramani very well. he is a agent of Sri lanaka's mission.
he do his job. he work for his food.
his mother also worked with thuraiyappa and Army officer in Elephant pass camp.

said...

சிலரை புறகணிக்கலாம். இந்த மாதிரியானவர்கள் குறித்து பேசி எதற்கு மதிப்பளிக்கிறீர்கள் நண்பர்களே? குப்பைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.

தகவலுக்கு நன்றி ஈழபாரதி

Anonymous said...

\\Based on the age and looks its very clear that kids are killed. But it was run by Prabhakar and when he opened that he said these kids once grown-up will fight against the so called 'ina manam kathal'...that means he was planing to train the kids for the war....Also that LTTE training kids will lead to more and more towards terorism....Mr Ellam....Please keep the fight within Singalam and dont come to Tamil Nadu....hehehehe\\

Hey paappara scum, Ealam Tamils are our people..not like you settlers who came from north India.
so go and lick the pakkies butt and dont talk about our issues..hehehehe!!