20 July, 2006
புலிகள் ஆதரவு தமிழகத்தில், பல அமைப்புகள் மும்முரம்.
இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள் தமிழகத்தில் உத்வேகம் பெற்றுள்ளன.
உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தி வந்த புலி ஆதரவு அமைப்புகள் தற்போது ஊர்வலம், கருத்தரங்குகள் என மக்களிடம் பிரசாரத்தை தொடக்கியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பொது மக்களிடமிருந்தே பணம் வசூலிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வரும் `புரட்சிகர இளைஞர் முன்னணி' என்ற அமைப்பு தற்போது புலி ஆதரவு கோஷத்தை தீவிரப்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் பிரசார இயக்கத்தை தொடக்கியுள்ளது.
கடந்த ஜூலை 10 ஆம் திகதி சென்னையிலும், ஜூலை 16 ஆம் திகதி திருப்பூரிலும் பிரசார இயக்கத்தை நடத்தி முடிந்துள்ளது. ஜூலை 23 திகதி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஊர்வலம், கருத்தரங்கு நடத்தவுள்ளது. இதேபோல திருநெல்வேலி, ஈரோடு, காங்கேயம், திருப்பத்தூர், ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களிலும் பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது.
இங்கு நடக்கும் கருத்தரங்குகளில் நெடுமாறன், சுப.வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், பரந்தாமன் உட்பட விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இணைப்பு : newstamilnet.com
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
tamil nadu will not tolerate another assasination
As an Indian Tamil, I am glad to see the rising tide of support in Tamil Nadu. We should raise our voice against the oppression of our fellow Tamils in Sri Lanka. Eelam is the only solution to restore peace in the island.
இது ஒரு சிலரால் கட்டிவிடப்படும் கதை. 80 களில் இருந்தது பொன்ற ஈழத்தமிழர் ஆதரவு இனி எக்காலத்திலும் இருக்காது. இலங்கை (குறிப்பாக தமிழர்கள் ) இந்தியாவுக்கு இன்னொரு பாகிஸ்தான்
until all pramanees go back to afgan
இதைப்பாருங்க இலங்கை விவகாரத்தில் இந்தியர் யாரும் தலையிட மாட்டார்கள் இருவரில் ஒருவர் ராஜிவை கொலை செய்யப்பார்த்தார், மற்றொருவர் கொலையே செய்து விட்டார் அப்படி அந்த கொலைகார கும்பலுக்கு யார் துணைபோனாலும் தமிழக மக்களின் ஓட்டு கிடைக்காது ஆகவேயாரும் விடுதலைப்புலிகளுக்குத் துணை போகார். விடுதலைப் புலிகள் ராஜிவை கொலை செய்யவில்லை என வீர வசனம் பேசினவர்களை எல்லாம் ஏமாளியாக்கிவிட்டு தாங்கள் தான் கொலை செய்தோம் என புலி கூறிய பின் எப்படி அய்யா எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆதரவு செய்வார்கள் ஏதோ அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏதாவது சத்தம் போடுவர் அவ்வளவுதான்.
you right how about crazy democrazy ipkf killed and rape innocent civilians
praamanees never have smart brain
i can call them dump brainy pramanees
LTTE NEVER KILLED RAJEEV BUT ALL INDIAN PRAMAANEES KILLED HIM STUPID
Post a Comment