21 July, 2006

சாவிலும் வாழ்வோம்!!! கறுப்பு ஜூலை83.

கறுப்பு ஜூலை 83, நினைவு நாள். கனடா,பிரான்ஸ்,ஜேர்மனி,சுவிஸ்,நெதர்லாண்ட்,இத்தாலி,பின்லாண்ட் நாடுகளில் நினவுகூரப்படுகின்றன. நன்றி>பதிவு.

2 comments:

Anonymous said...

சாவு எப்படி வாழ்வாகும்?
Typical newspeak nonsense!
Denounce this totalitarian brainwash!

said...

ரெம்ப புத்திசாலித்தனமான கேள்விதான்,
83 இல் படுகொலைசெய்யப்பட்ட அத்தனை மரணங்களும் உம்மை பாதிக்கவில்லை, நினைவுதான் கூரவேண்டாம் அந்த ஆத்மாக்களை அசிங்கப்படுத்தாதீர்கள், இத்தனைக்கும் நீர் ஒரு தமிழன், சிங்கள இனவெறிக்கு அருகில் நீர் சென்று வரவில்லை அதனால் பேசுகிறீர் பேசும் பேசும்.