29 July, 2006

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.

ஈரானுக்கு அணுஆயுதம் செய்வதற்கு உதவி செய்த இரண்டு இந்திய நிறுவனங்கங்களுக்கு தடைவிதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது, ஆனால் அவற்றின் பெயர்களை அறிவிக்க மறுத்து விட்டது, இதேவேளை அப்துல் கலாம் காஸ்மீர் வருவதயிட்டு எதிப்பு தெரிவிக்கும் முகமாக கடைகள் அனைத்து மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

Anonymous said...

இந்தியாவைப் பற்றி பேசவில்லையென்றால் உங்களுக்கு தூக்கம் வராதா?. இலங்கைதமிழர் பிரச்சனையை மட்டும் எழுதுங்கள். இந்தியாவைப் பற்றி பேசவோ, எழுதவோ உங்களுக்கு எந்த தகுதியும்,அருகதையும் இல்லை.

said...

நீர் உண்மையிலேயே ஒரு இந்தியராக இருந்திருந்தால், நேரடியாகவே உமது கருத்தை சொல்லும் தகுதி உமக்கு உண்டு, பிளக்கர் (புனை/உண்மை) பெயரில் கூட வந்து கருத்து சொல்ல தொடை நடுங்கும் பயந்தாங்கொள்ளி, இது செய்தியாக வந்த தகவல், அதை கூட இங்கு போடக்கூடாது என்று சொல்லும் நீர் உண்மையில் யாரோகொடுக்கும் பணத்துக்காக இந்தியராக வேடம்போட்டு ஜனநாயகம்பேசும் மாற்றுக்கருத்துகாரராக இருக்கலாம்.