ஈழபாரதி, மற்றவர்களின் நலனுக்காக தம்முயிரையே தியாகம் செய்த இந்த மனிதத் தெய்வங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்தனரோ, அவ் இலட்சியத்தை அடைய எம் தலைவன் வழி நின்று என்னாலான அனைத்து உதவிகளையும் செய்வேன் என இத் தியாக தீபங்கள் மீது உறுதி பூணுகிறேன்.
7 comments:
எங்கள் விடுதலைக்காக தன்னை விதைத்த தமிழக வீரனுக்கு எமது வீர வணக்கம்.
இதுவொரு முக்கியமான செய்தி.
பதிந்தமைக்கு நன்றி.
வரவுக்கு நன்றி அனானி, வன்னியன்.
thamizha konsamenum sinthithu paaru
aduthavanin suddil kulirgaya ennathaee...
வரவுக்கு நன்றி அனானி.
/எங்கள் விடுதலைக்காக தன்னை விதைத்த தமிழக வீரனுக்கு எமது வீர வணக்கம்/
ஈழபாரதி,
மற்றவர்களின் நலனுக்காக தம்முயிரையே தியாகம் செய்த இந்த மனிதத் தெய்வங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்தனரோ, அவ் இலட்சியத்தை அடைய எம் தலைவன் வழி நின்று என்னாலான அனைத்து உதவிகளையும் செய்வேன் என இத் தியாக தீபங்கள் மீது உறுதி பூணுகிறேன்.
வெல்க தமிழீழ விடுதலைப் புலிகள்.
மலர்க தமிழீழம்.
Post a Comment