26 June, 2006

விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் இரணை மடுவில் அமைந்த, விமான ஓடுதளம். படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது அழுத்தவும். படங்கள்>கூகிள்,சசி.

9 comments:

Anonymous said...

aha!!! No doubt. This our century.

said...

ஈழ பாரதி, விமான தளத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலும்?

புலிகளை பற்றிய அபிப்ராயம் உலகளவில் ஒரு பயங்கரவாத குழுவாகவே உள்ளது. எத்தனை பேருக்கு ஈழத்தில் உள்ள பிரச்சனை சரியாக புரிந்து கொண்டுள்ளனர்? தமிழருக்குள்ளாகவே பிரிவினைகள் உள்ள போது, உதாரணத்துக்கு இந்த சமீபத்திய ஆனந்தசங்காரீயின் ஆசியாட்ரிபியுனில் வந்துள்ள கட்டுறையை பாருங்கள், வெளிஉலகுக்கு இலங்கை அரசு தமிழர்களுக்கு செய்யும் கொடுமைகள் தெரிய வாய்ப்பே இல்லை. அதே ஆசியா ட்ரிபியுனலில் குணசேகரா என்பவரின் கட்டுறையையும் பாருங்கள். தமிழருக்காக இந்த மாதிரி பல ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு யாரும் மறுப்போ, விளக்கமோ செய்வதில்லை.
அங்கு தமிழருக்கு நடந்த, நடக்கும் கொடுமைகளை யாராவது பாரபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்.

Anonymous said...

இதற்குள் குண்டு போட்டு என்ன சாதித்தார்கள்? காட்டுக்குள் ஒரு வெட்டையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குண்டுவெடித்த கிடங்கை மூட நாலு உழவியந்திரப்பெட்டி மண் தேவை. அவ்வளவுதான். கட்டடங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.

said...

வரவுக்கு நன்றி கிவியன்,அனானிகள்.

விடுதலைக்கு முன்னர் பாலஸ்தீனம்போராட்டம்,தென்னாபிரிக்கப்போராட்டம்,வியட்னாம்போராட்டம் போன்ற போராட்டங்களும் போராளிகளும் பயங்கரவாதிகளாத்தான் நோக்கப்பட்டார்கள். ஒரு இனத்தின் சுயநிர்னய உரிமையை எவராலும் மறுத்துவிடமுடியாது. உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும் சுதந்திர தாகத்தை எவராலும் இலகுவாக அனைத்துவிடமுடியாது, போராட்டத்துக்கு ஆனந்தசங்கரிபோன்ற ஈனப்பிறவிகள் ஒரு தடைக்கல்லுதான். அவற்றை உடைத்து வெற்றிபடிகற்களாக மாற்றுவது, எமது கையில்தான் இருக்கிறது.

Anonymous said...

ஈழத்தின் நிலையறிய இதையும்http://eelavali.blogspot.com ஒருக்கால் பாருங்கோ!

said...

கடற்படைகண்ட முதல் கரில்லா இயக்கம் புலிகள்
இப்போ சொல்லவேண்டடுமா என்ன....
புலிகளை மடக்க இலங்கையால் முடியவே முடியாது

Anonymous said...

//தமிழருக்குள்ளாகவே பிரிவினைகள் உள்ள போது, உதாரணத்துக்கு இந்த சமீபத்திய ஆனந்தசங்காரீயின் ஆசியாட்ரிபியுனில் வந்துள்ள கட்டுறையை பாருங்கள்//

ஆனந்தசங்கரி இப்போதெல்லாம் தெளிவற்றவர் போல் பேச ஆரம்பித்து விட்டார். இவரின் இன்றைய நண்பர்களான ஈ.பி.டி.பி யினர் இவருடன் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றவர்கள் மீது நடத்திய தாக்குதல் பற்றிக்கேளுங்கள் ஒன்றும் சொல்ல மாட்டார் அல்லது மகாத்மா போலப்பேசுவார்! இவரின் ஈழ நிலைப்பாட்டில் வெறுப்படைந்து இவரின் மகனே இவருடன் பேசுவதில்லை!

// அதே ஆசியா ட்ரிபியுனலில் குணசேகரா என்பவரின் கட்டுறையையும் பாருங்கள். தமிழருக்காக இந்த மாதிரி பல ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு யாரும் மறுப்போ, விளக்கமோ செய்வதில்லை.
அங்கு தமிழருக்கு நடந்த, நடக்கும் கொடுமைகளை யாராவது பாரபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்//

ஏன் என நினைக்கிறீர்கள். ஏசியா றிபியூணை நடத்துபவர்கள் படுமோசமான இனவாதியும் முன்னை நாள் 'லேக் கவுஸ்' பிரதான பத்திரிகையாளருமான எச்.டி.எல்.மகிந்தபாலாவும் ஒருவர். இவர்களுடன் ஆனந்தசங்கரி. கே.ரி.ராஜசிங்கம் போன்ற சந்தர்ப்பவாத புலி-எதிர்ப்பாளர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் எழுதுவோரை அந்த பதிவிலிருந்து தடை செய்கிறார்கள். இவ்வாறு தடை செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் செய்த தவறு(?) அவர்களின் செய்திகளில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டியது!

said...

வணக்கம் அனானிகள்,மயூரேசன் வரவுக்கு நன்றி. இனையங்களில் உலாவும் இந்திய நன்பர்களுக்கு, இது யாருடையது யாருக்கு பக்கசார்பாக எழுதுகிறது என்று எப்படி தெரியும், இதை நாம்தான் முறியடிக்கவேண்டும்.

Anonymous said...

ஆகா அருமையான பதிவு.