20 May, 2006

உருப்படாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா.

உலகில் உருப்படாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா இணைக்கப்பட்டிருக்கின்றது ரூவண்டா,எதியோப்பிய மற்றும் சில ஆசிய வறிய நாடுகளும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளான. 28 நாடுகளை உருப்படாத நாடுகளின் பட்டியலை அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் அமைதிக்கான நிதி வெளியுறவு கொள்கைகளிற்கான மையம் வெளியிட்டுள்ளது. நன்றி>புதினம்

6 comments:

Anonymous said...

அதிலே முதலில் அமெரிக்கா தானே இருக்கிறது?

said...

தானும் தன்னைச் சார்ந்தவர்களையும் உருப்படவிட்டு மற்றவர்களை உருப்படவைக்காமல் இருப்பதில்,முதலில் இருக்கும் நாடு.

said...

//தானும் தன்னைச் சார்ந்தவர்களையும் உருப்படவிட்டு மற்றவர்களை உருப்படவைக்காமல் இருப்பதில்,முதலில் இருக்கும் நாடு.//

ம்ஹூம்...நீங்க சொல்றது தப்பு. தான் ஒறுத்தன் மட்டும் வாழுவதற்காக, மற்ற எல்லா மனிதர்கள் மற்றும் நாடுகளை அழிக்கத் தயங்காதவர்கள்.

Anonymous said...

"'தமிழீழம்' பிறந்து வளரும் நாடுகள்
வரிசையில் வரும்போது கூட
கெடுவான் கேடு நினைப்பான் எனும் சொல்படி இலங்கை இப்படியேதான் இருக்கும்".

Anonymous said...

ஆகா. என்ன அருமையான உங்கள் கருத்துகள் வாழ்க வளர்க.

ஒரு பரச்சனை என்று வந்துவிட்டால் வாரீர் அமரிக்க அண்ணா வந்து
பாரீர் நமது பரச்சனையை. வந்து கேளீர். என்பது. அமரிக்க விசா எடுக்க
து+தரக வாசல்களில் தவம்கிடப்பது நாட்கனக்கில். படித்த மேதைகள் எல்லோரும் எப்படா அமெரிக்கா.போய் டொலரில் உழைக்கலாம்
என்று எதிர்பார்த்து கிடப்பது. ஒரு இயற்கை அழிவு வந்தவுடன் அவன்
தயவு தேவைபடுகுது. இந்த internet. இல் பிரச்சாரம் செய்வதற்கு கூட
இந்த அமெரிக்கன் தேவைப்படுகுது.. அடபோங்கப்பா....

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.