ஆழக்கடல் எங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று,
தமிழ் ஈழக்கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி வருகிறானே இன்று.
20 May, 2006
அல்லைபிட்டி என்ற ஒரு கிராமம் கை விடப்படுகிறது.
வன்னியை நோக்கி ஒட்டுமொத்த கிராமமே இடம்பெயர்கிறது, இதை தடுக்க ரானுவத்தினர் பகீரதபிரயத்தனம் படுகின்றனர். இங்குதான் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கடற்படையினரால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்கள்.
நன்றி>சங்கதி.
தமிழர்க்கென்றால் வாய்மூடி இருக்கும் உலகம், சிங்களத்துக்கு என்றால் வாய்பிளந்து அலரும், எமக்கு நாம்தான் பாதுகாப்பு, அது அல்லைபிட்டி மக்கள் உணர்திருக்கிறார்கள்.
3 comments:
சர்வதேச சமூகமே!!இதற்கு உன்
பதிலென்ன????????.
தமிழர்க்கென்றால் வாய்மூடி இருக்கும் உலகம், சிங்களத்துக்கு என்றால் வாய்பிளந்து அலரும், எமக்கு நாம்தான் பாதுகாப்பு, அது அல்லைபிட்டி மக்கள் உணர்திருக்கிறார்கள்.
elankaiye kaividapada etukirathu. ethatkul allaipidi entha mmlakku?
Post a Comment