15 May, 2006

சிங்களவனின் வெறியாட்டம் இன்னமும் தீரவில்லை.

இது 21 ஆண்டுகளின் முன் தீவக மக்கள் பயனிக்கும், குமுதினி படகில் பயனித்த மக்களை சிங்களவன் கத்திகளாலும், கோடரிகளாலும், வாள்களினாலும் வெட்டிப்போட்ட காட்சி.

இது 21 ஆண்டுகளின் பின்னரும் கத்திகளாலும் , கோடரிகளாலும், வாள்களினாலும் தூக்கத்தில் இருந்த தீவக மக்களை சிங்களவன் வெட்டிப்போட்ட காட்சி. ஆண்டுகள் 21 ஆகியும் அவன் வெறி இன்னமும் தீரவில்லை, இவர்களோடு எப்படி தமிழன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வது? குழந்தைகள் கூட அவ்ர் கொலை வெறிக்கு தப்புவதில்லை. குழந்தைகள் உரிமைபற்றி வானளவுகதைக்கும் வையகம் இதற்கு என்ன கூறப்போகிறது? சிலவேளை இவர்களும் குட்டிப்புலிகளோ?

படங்கள் நன்றி> எரிமலை, பதிவு.

0 comments: