20 May, 2006
என் இனமே, என் சனமே, உலகத்தமிழினமே.
என் இனமே, என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா? நான் 21 வருடங்களின் முன் சிங்கள இராவத்தினரால், தீவகப்போக்குவரத்து படகான குமுதினியில் வைத்து, சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்ட சிறுவர்களில் நானும் ஒருத்தன், இந்தவயதில் நான் செய்திருக்ககூடிய குற்றம் என்ன? ஈழத்தில் தமிழனகப் பிறந்ததுதான் நான் செய்த குற்றமாம். எனக்குகிடைத்தது என்மார்பில் ஈயச்சன்னங்கள். காலவோட்டத்தில் சிங்களவனின் கொலைவெறி தணிந்திருக்குமா?
21 வருடமாகியும் இன்னமும் தணியவில்லை, அவர்கள் கொலைவெறி. அல்லைபிட்டியில் சிங்கள ராணுவத்தினால் கொல்லப்பட்டவர்களில் நாமும் இருவர், நாம் செய்த குற்றம் என்ன? ஈழத்தில் தமிழராகப்பிறந்ததுதான், நாம்செய்த குற்றம். அதற்கு கிடைத்தது எமது பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த எமக்கு வாள் வெட்டுக்கள்.
எமக்கு நாம்தான் பாதுகாப்பு, எமது பாதுகாப்பு விடுதலைப்புலிகளின் கையில், அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத இடத்தில் இருந்தது எமது மற்றயதவறு, இன்று எமது ஊரவர் ஊரையே காலிசெய்து கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார்கள். முன்னமே இம்முடிவினை எடுத்திருந்தால் இன்று நாம் உயிருடன் இருந்திருப்போம். எம்போன்ற சிறுவர்களதும், மக்களளினதும் பாதுகாப்பு புலிகளிடம்தான் உண்டு. அதுவே எமது ஊரவரது இன்றய இடம்பெயர்வின் நிதர்சனம்.
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா
கண்ணீரும் சென்னீரும் விட்டல்லோ காத்தோம்.
இன்று ஜரோப்பிய ஒன்றியத்தில் கருக்கத்திருவுளமோ?
அதை வாய்மூடி பேசாதிருந்து ஆதரிப்போமா?
என் இனமே, என்சனமே உன் ஆகக்குறைந்த எதிர்ப்பையாவது தெரிவி.
உணர்வுள்ளோர் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டியது,
அனுப்பவேண்டிய தொலைநகல் இலக்கங்கள் (இரண்டுக்கும் அனுப்ப வேண்டும்)
Fax 00435011592210
Fax 003222981299.
மாதிரிவடிவம்,
இங்கே உங்களது திகதி
முகவரி.
Ms.URSULA PLASSNIK,
The Foreign Minister of Austria
(The Presidency of EU)
Austrian Federal Ministry for Foreign Affairs
Minoritenplatz 8
A1014
Wien
Austria
Dear Hon. Minister,
Sub: Don't Ban LTTE
Tamils are perturbed at the trend of thought circulating currently in the International Media, Reuters in particular,
quoting International Diplomats in Colombo as saying Europe would include the LTTE on its list of banned
organisations by Friday. This perhaps gives momentum to the statement issued by Donald Camp during his visit to
Colombo at the beginning of the week, in which he said the US was recommending such action to the EU.
We wish to appeal to the EU to refrain from proscribing the LTTE in Europe. With the Sri Lanka armed
forces and the paramilitaries already on a rampage with massacres of Tamil civilians, involuntary
disappearances and extrajudicial
killings with impunity exceeding 190 in number within six weeks, we are
making this urgent appeal to the International Community at large and the EU in particular, to warn the
terrorist state of Sri Lanka to refrain from atrocities perpetrated against the Tamil civilians and prevail on
President Rajapakse to remove barriers for the resumption of Peace Talks.
We should also point out to the EU that any punitive action against the LTTE would encourage the hardline
elements in the south clamouring for abrogation of the peace process and recommending resumption of war.
We wish to place the following facts, for your kind perusal, and request humbly, to take necessary protective
measure, to save guard Tamil civilians, who should not be made to suffer for no fault of theirs The Tamil people,
have undergone tremendous sufferings during war time.
Today there is no regular war, but undeclared war is going on, The Sri Lankan Army with Tamil paramilitaries,
is
unceasing widespread
killings of Tamil civilians in northeast
including children,closer to their camps . Though
there are many incidence from the beginning of the year 2006. one recent example, is the killings of nine Tamil
civilians including small children in the village of Allapiddy or Mankumban.This is very pathetic and heartwrenching
incident, besides nearly thirty people been killed within the last 20 days.
There is also a practice of assaulting school going children as well ordinary people brutally when they happen to
pass their camps, which is on their way. People fear if this goes our Jaffna would again be an area of mass
disappearances .The limit and purpose of these human rights violations are heavy The SLMM and Human Rights
Commission are full with reports from civilians, regarding the atrocities of the Sri Lankan army forces, besides
complaints from Civil organizations, regarding ceasefire violations of Sri Lankan government forces. But actions are
not coming forth. We annex here with photos depicting the incidents, where Sri Lankan Army is involved for your
perusal
http://web.amnesty.org/library/Index/ENGASA370142006?open&of=ENG2AS
http://www.tamilnet.com/img/publish/2006/05/LTTE_report_may_15_06.pdf
The present struggle of the Tamils is for their survival. The actions of the LTTE are geared towards preventing the
total annihilation of the Tamil nation. The Tamil people, both at home and abroad, is expressing its support to the
LTTE in their attempt to help Tamils realise their aspirations. We need not point out to the EU that a proscription at
this stage would seriously affect future negotiations for peace.
Tamils appeal for wisdom and understanding.
Yours sincerely,
இங்கே உங்களது கைஒப்பம்.
Tamils around the world
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சீரணிக்க முடியவில்லை. இங்கிருந்து குறைந்த பட்சம் இந்த எதிர்ப்பையாவது தெரிவிக்கவேண்டும். அந்தத் தகவலுக்கு நன்றி.
முடிந்தவரை நாமும் முயற்சி செய்வோம், சிறு துளி பெரு வெள்ளம், சிறு துரும்பை கூடவீனே விடாது எமது விடுதலைக்கான ஆதாரப்பொருளாக்குவோம்.
Post a Comment