27 February, 2006

கருணாவுக்கு புதிய அடையாள அட்டை.

வினாயகமூத்தி முரளீதரன் என்ற கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை - விக்னேஸ்வரன் மதன்குமார் என்ற பெயரில் கொழும்பில் பிறந்ததாகவும்; பதுளையில் வசிப்பதாகவும் பதிவு. நன்றி>நிதர்சனம் இன்றைய நிலைமைகளை நிதர்சனமாக்குகிறது. எதிரிகள்/துரோகிகள் புரியும் பாஷையில் புரிய வைக்கிறது. இதே போன்று தமிழ்நெற் தொடர்ந்தும், மற்றைய இணையத்தளங்களான "புதினம், சங்கதி, ..." போன்றவையும் தங்களுக்குள் உண்டாக்கியிருக்கும் வரம்புகளைத் தாண்டி உண்மைகளை வெளிக் கொணர முயல வேண்டும். "முட்களுக்கு முட்களாலேயே பதிலளிப்போம்"

0 comments: